ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்

திருவிடைமருதூர், தஞ்சாவூர்.

previous arrow
next arrow
Slider

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியின் 108 போற்றி

  • ஓம் அங்காள அம்மையே போற்றி
  • ஓம் அருளின் உருவே போற்றி
  • ஓம் அம்பிகை தாயே போற்றி
  • ஓம் அன்பின் வடிவே போற்றி
  • ஓம் அனாத ரட்சகியே போற்றி
  • ஓம் அருட்பெரும் ஜோதியே போற்றி
  • ஓம் அன்னப் பூரணியே போற்றி
  • ஓம் அமுத சுவையே போற்றி
  • ஓம் அருவுரு ஆனவளே போற்றி
  • ஓம் ஆதி சக்தியே போற்றி
  • ஓம் ஆதி பரம்பொருளே போற்றி
  • ஓம் ஆதி பராசக்தியே போற்றி
  • ஓம் ஆனந்த வள்ளியே போற்றி
  • ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
  • ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
  • ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
  • ஓம் ஆதியின் முதலே போற்றி
  • ஓம் ஆக்கும் சக்தியே போற்றி
  • ஓம் இன்னல் களைவாளே போற்றி
  • ஓம் இடர் நீக்குவாளே போற்றி
  • ஓம் இமயத்து அரசியே போற்றி
  • ஓம் இச்சா சக்தியே போற்றி
  • ஓம் இணையில்லா தெய்வமே போற்றி
  • ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
  • ஓம் இயக்க முதல்வியே போற்றி
  • ஓம் இறைவனின் இறைவியே போற்றி
  • ஓம் இகம்பர சுகமே போற்றி
  • ஓம் ஈசனின் துணையே போற்றி
  • ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
  • ஓம் ஈகைப் பயனே போற்றி
  • ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
  • ஓம் ஈசனின் பாதியே போற்றி
  • ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி
  • ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
  • ஓம் ஈசனின் ஆனவளே போற்றி
  • ஓம் ஈகை குணவதியே போற்றி
  • ஓம் உண்மை பொருளே போற்றி
  • ஓம் உலகை ஈன்றாய் போற்றி
  • ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
  • ஓம் உருவம் ஆனாய் போற்றி
  • ஓம் உமை அம்மையே போற்றி
  • ஓம் உயிரே வாழ்வே போற்றி
  • ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
  • ஓம் உடலாய் அமைந்தாய் போற்றி
  • ஓம் உமா மஹேஸ்வரியே போற்றி
  • ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
  • ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
  • ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
  • ஓம் ஊரைக் காப்பாய் போற்றி
  • ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
  • ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
  • ஓம் ஊடல் நாயகியே போற்றி
  • ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
  • ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
  • ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
  • ஓம் எங்களை காப்பாய் போற்றி
  • ஓம் என்குண வள்ளி போற்றி
  • ஓம் எழில்மிகு தேவி போற்றி
  • ஓம் ஏழிசை பயனே போற்றி
  • ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
  • ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி
  • ஓம் ஏழையை காப்பாய் போற்றி
  • ஓம் ஐங்கரன் தாயே போற்றி
  • ஓம் ஐயனின் பாகமே போற்றி
  • ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
  • ஓம் ஐம்பொறி செயலே போற்றி
  • ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
  • ஓம் ஒருமாரி உரமாரி போற்றி
  • ஓம் ஒன்பான் சுவையே போற்றி
  • ஓம் ஒலிஒளி ஆனாய் போற்றி
  • ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
  • ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
  • ஓம் ஓங்காரி ஆனாய் போற்றி
  • ஓம் ஓங்காளி அங்காளி போற்றி
  • ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
  • ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
  • ஓம் ஓங்கார சக்தியே போற்றி
  • ஓம் கல்விக் கடலே போற்றி
  • ஓம் கற்பூர வல்லி போற்றி
  • ஓம் கந்தன் தாயே போற்றி
  • ஓம் கனகாம் பிகையே போற்றி
  • ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
  • ஓம் காளி சூலியே போற்றி
  • ஓம் காக்கும் அங்காளியே போற்றி
  • ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
  • ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
  • ஓம் சாந்த வதியே போற்றி
  • ஓம் சிவாகம சுந்தரி போற்றி
  • ஓம் சினம் தணிப்பாய் போற்றி
  • ஓம் சிங்க வாகனியே போற்றி
  • ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
  • ஓம் சுந்தர வல்லி போற்றி
  • ஓம் சூரசம் மாரி போற்றி
  • ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
  • ஓம் தாட்சாயிணி தேவி போற்றி
  • ஓம் திரிபுர சுந்தரி போற்றி
  • ஓம் தீபச் சுடரொளியே போற்றி
  • ஓம் நடன நாயகி போற்றி
  • ஓம் நான் மறைப் பொருளே போற்றி
  • ஓம் நீலாம் பிகையே போற்றி
  • ஓம் நீதிக்கு அரசி போற்றி
  • ஓம் பஞ்சாட் சரியே போற்றி
  • ஓம் பம்பை நாயகியே போற்றி
  • ஓம் பார்வதா தேவி போற்றி
  • ஓம் பாம்பின் உருவே போற்றி
  • ஓம் பார் புகழும் தேவியே போற்றி
  • ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
  • ஓம் பிறவி அறுப்பாய் போற்றி

போற்றி! போற்றி!!

பரம்பரை ஸ்தானிகர்கள்
C. கமலாகரன் B.Sc.., S.மகாலிங்கம் B.A..,

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்

தொலைபேசி

+91 9944015536

இடம்

தாலுக்கா அலுவலகம் எதிர்புறம், திருவிடைமருதூர் - 612 104, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, தென் இந்தியா.

மின்னஞ்சல்

ckamalakaran@gmail.com