ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்
திருவிடைமருதூர், தஞ்சாவூர்.
அம்பாள் பாடல்கள்
ஓம் மன்னனி வென்னனி மங்கை சிவகாமி நீ ஓம் என்ற அட்சரத்தை உச்சித்த ஆயி நீ ஓம் இரவும் நீ பகலும் நீ ஓம் ஓம்கார காளியே பூங்காவின் நிழலுறை ஓம்கார சக்தியே பூங்காவனத்து பெரிய நாயகியே !
ஹரி பிரமாதியர் தேடுதற்கரிய அன்னபூரணி சதாநந்தி அந்தரி கௌரி சுந்தரி அகோரி அம்பிகை துறந்தரி மாரி திரிபுரதகனி மகுடாசூர சங்காரி ! திங்கள் செஞ்சடச்சி இங்கித நடச்சி ! செங்கன் மீனான செம்படச்சி ,சொருகோந்தலசஷி தூங்கமா மறை துடையிடைச்சி விபூதி ருத்திராசஷி! மருமலர்சோலை வரநதி சூழம் வாழ்ந்திடும் வாலிமா நகரில் பூஜித்த , வலி நாயகரை மருவிய மத்தியார்ஜுனத்தில் வாழும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே !
ஹரி பிரமாதியர் தேடுதற்கரிய
அன்னபூரணி சதாநந்தி அந்தரி
கெளரி சுந்தரி அகோரி அம்பிகை
துறந்தரி மாரி திரிபுரதகனி
மகுடாசூர சங்காரி தேவர்கள்
பணிந்த சிங்காரி திங்கள்
செஞ்சடச்சி இங்கித நடச்சி
செங்கன் மீனான செம்படச்சி
சொருகோந்தலஷி துங்கமா மறை
துடையிடைச்சி விபூதீ ருத்திராஷி
துறந்தராமான செல்வாஷி
மருமலர்சோலை வரநதி சூழம்
வாழ்ந்திடும் வாலிமா நகரில் வாலி
பூஜித்த வாலி நாயகரை மருவிய
மத்தியார்ஜுனத்தில் வாழும் ஸ்ரீ
அங்காள பரமேஸ்வரி தாயே !
பரம்பரை ஸ்தானிகர்கள்
C. கமலாகரன் B.Sc.., S.மகாலிங்கம் B.A..,
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்
தொலைபேசி
இடம்
தாலுக்கா அலுவலகம் எதிர்புறம், திருவிடைமருதூர் - 612 104, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, தென் இந்தியா.